இந்த கட்டுரையில படிக்க வரைக்கும் எனக்கு புரிந்தது என்னவென்றால் , இந்த பதவியின் வேலை என்ன , அல்லது role என்ன என்று தெளிவு இல்லை என்று கூறுகிறார்கள். அரசு தரப்பு இந்த பதவியை அறிவிக்கும் போது இதற்கான காரணமாக கூறபட்டது என்னவென்றால் தரைப்படை , விமானப்படை , கப்பல் படை இவற்றுக்கு இடையேயான தகவல் தொடர்பு அதிகமாக்கவும் இவற்றுக்கிடையேயான பரஸ்பர உதவிகளுக்கும் இது தேவை என்றே .
முதல் cds பிபின் இறந்ததும் , அடுத்த cds நியமிப்பதில் வந்த இந்த தாமதமும் மேலே சொன்ன வேலைகள் அல்லது லட்சியங்கள் அடைவதில் தொய்வு ஏற்பத்திருக்கிறது.
உக்ரைன் போரை அடுத்து உள் நாட்டு ராணுவத் தயாரிப்பின் அவசியம் நன்கு தெரிகிறது . புதிய cds அதையும் கவனிக்க வேண்டும் . அதிகரித்து வரும் நிதி பிரச்சனைக்கும் அவர் தீர்வு கொண்டு வர வேண்டும் . குறைந்த செலவில் ராணுவத்தை சிறப்பாக நடத்திக்காட்ட வேண்டும் . பாதுகாப்பு அமைச்சகம் நிர்வாக சீரமைப்பு செய்திருக்கிறது . அதன் படி cds புதிய department இல் செயலராக இருப்பார். இன்னும் சில விஷயங்கள் இருக்கிறது ..
Comments
Post a Comment